Wednesday, 19 February 2014

காதல் கிசுகிசுப்பில் விஜய் சேதுபதி

காதல் கிசுகிசுப்பில் விஜய் சேதுபதி








ஐஸ்வர்யாவுடன் காதல் கிசுகிசுப்பில் சிக்கியுள்ளாராம் விஜய் சேதுபதி. கோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி பற்றி லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய இரண்டு படங்களிலும், அவருடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக இருக்கிறாராம் விஜய்சேதுபதி.
அதனால் இவருடைய மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்னும் வதந்தி கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது.
இதுபற்றி விஜய்சேதுபதியின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தபோது, யார் சொன்னது? அதெல்லாம் கிடையாது என்று கூறியுள்ளனராம்.-

No comments:

Post a Comment

My Mobile Ad